ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார் - இஸ்ரேல்.
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லாரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment